தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கபடுகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்தாண்டு ஆகஸ்ட் 7 ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனையொட்டி இன்று முதலாமாண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்படுகிறது .திமுக தொண்டர்கள் ஆங்காங்கே கருணாநிதியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .
இதனையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது .இந்த பேரணியானது அண்ணாசாலையில் இருக்கும் அண்ணாசிலையில் இருந்து தொடங்கியது இப்பேரணியில் கனிமொழி ,ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர் .தமிழக முழுவதுமிருந்து மாவட்ட நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டரகள் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர் .
அதன் பின்னர் கலைஞரின் நினைவிடத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார் .
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…