அத்திவரதர் காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை பக்தர்களின் தரிசனத்திற்காக கடந்த 1-ம் தேதி முதல் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டு சயன கோலத்தில் 31 நாள்கள் காட்சியளித்தார்.
இன்று முதல் 17 நாள்கள் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார். அத்திவரதர் நின்ற கோலத்தில் இன்று காட்சியளித்ததால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. இந்நிலையில் அத்திவரதர் சயன கோலத்தில் காட்சியளித்த போது பக்தர்கள் கொண்டுவரும் சில மாலைகளை அத்திவரதர் மேல் வைத்தனர்.
ஆனால் இன்று முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருவதால் அத்திவரதர் கழுத்தில் ஒரு மாலை மட்டும் அணிவித்து மற்ற மாலைகளை அத்திவரதர் பாதத்தில் வைப்பதாக கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…