தமிழக சட்டசபை கூட்டதொரை ஜூலை 20 ம் தேதியுடன் நிறைவு செய்ய சபாநாயகர் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜூலை 30 ம் தேதிவரை துறை தமிழக அரசின் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பணப்பட்டுவாடா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதனால் தேர்தல் பணிஇருப்பதால் கூட்டத்தொடரை விரைந்து முடிக்க வேண்டும் என்று சட்டசபை உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இன்று காலை சட்டசபை சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வு கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடரை ஜூலை 20 ம் தேதியுடன் நிறைவு செய்வது என்றும் தினமும் காலை மற்றும் மாலை என்று இரு வேளைகளில் என்று முடிவெடுக்கப்பட்டது.
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…