பன்னிரண்டாம் வகுப்பு சேர்ந்து படித்தபடியே பதினொன்றாம் வகுப்பில் வெற்றி பெறாத மாணவர்கள் தேர்வை எழுதலாம் என செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இன்று காலை 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தமிழகம் முழுவதும் வெளியாகின. இந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கூறிய அவர், பதினொன்றாம் வகுப்பில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்து தான் உள்ளது. ஆனால், பதினொன்றாம் வகுப்பில் தோல்வியுற்ற மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு சேர்ந்து படித்து கொண்டிருந்தபடியே, தோல்வியுற்ற பாடங்களுக்கான தேர்வு எழுதலாம் என கூறியுள்ளார்.
சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…
பீகார் : மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…
கேரளா : மாநிலம் கண்ணூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி கோவிந்தசாமி இன்று 25 அடி உயர…
சென்னை : அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் மற்றும் அவரது கங்கை வெற்றியின் ஆயிரமாவது ஆண்டு…