இன்று மகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. மஹாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை இணைய பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், துணை முதல் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பக்கத்தில், ‘ அகிம்சை என்னும் ஆயுதம் ஏந்தி அறவழியில் போராடி இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட மகாத்மா காந்தியின் பிறந்த தினமான இந்நாளில், அண்ணல் காந்தியடிகள் அவர்களின் தியாகங்களையும்,நாட்டு பற்றையும் நினைவு கூர்ந்து போற்றுகிறேன். அன்பால் அனைவரையும் வழிநடத்துவோம்.’ என பதிவிட்டுள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…