பாதுகாப்பாக கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவோம் – விஜயகாந்த்

நாளை கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘உலகெங்கும் வாழும் கிறிஸ்துவ மக்கள் அனைவரும் ஒற்றுமையோடும், அமைதியோடும், நிம்மதியோடும், மகிழ்ச்சியோடும் கிறிஸ்துமஸ் பெருவிழாவை உற்றார் உறவினர்களோடும், நண்பர்களோடும் கொண்டாடும், அதே நேரத்தில் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா, ஒமிக்ரான் வரிசையில், புதிய வைரஸான டெல் மைக்ரான் தொற்று வேகமாக பரவுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். எனவே வைரஸ் தொற்று இல்லாத சமூகத்தை உருவாக்க, பாதுகாப்பாக கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவோம்.’ என பதிவிட்டுள்ளார்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா, ஒமிக்ரான் வரிசையில், புதிய வைரஸான டெல் மைக்ரான் தொற்று வேகமாக பரவுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். எனவே வைரஸ் தொற்று இல்லாத சமூகத்தை உருவாக்க, பாதுகாப்பாக கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவோம். (2-2) pic.twitter.com/ZQF7KEOtUs
— Vijayakant (@iVijayakant) December 24, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025