Live : புனித வெள்ளி தினம் முதல்.., உள்ளூர், உலக அரசியல் நகர்வுகள் வரை…

புனித வெள்ளி தினம், உள்ளூர் முதல் உலக அரசியல் நகர்வுகள் என பல்வேறு தகவல்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

Today Live 18042025

சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினம் தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினமாக பார்க்கப்படுகிறது. இன்றைய தினம் உலகில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்று வருகின்றன.

நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் பொதுவெளியில் பேசுகையில் கவனமாக பேச வேண்டும் என்றும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்