Live : புனித வெள்ளி தினம் முதல்.., உள்ளூர், உலக அரசியல் நகர்வுகள் வரை...புனித வெள்ளி தினம், உள்ளூர் முதல் உலக அரசியல் நகர்வுகள் என பல்வேறு தகவல்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
புனித வெள்ளி கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன..? அதன் சிறப்புகள் அறியலாம் வாருங்கள்..!புனித வெள்ளி என்பது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள். அன்றைய தினமே அவர் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் வகையில் புனித வெள்ளி அல்லது பெரிய