நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில்,கொரோனா நோயாளிகளால் மருத்துவமனை நிரம்பி காணப்பட்டது.இதன்காரணமாக,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.இதனால்,தற்போது கொரோனா பரவல் அதிக அளவில் குறைந்து உள்ளது.
இந்நிலையில்,சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருந்த அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியதால் ராஜீவ்காந்தி அரசு மருத்துமனையில் கொரோனா நோயாளிகளே இல்லை என்று கூறப்படுகிறது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…