தமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா,புதியதாக 33,764 பேர் பாதிப்பு ,475 பேர் உயிரிழப்பு !

Published by
Hema

தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸால் 33,764 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 475 பேர் உயிரிழப்பு.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 33,764 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,45,260 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 3,561 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 475 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21,815 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. மேலும் இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 29,717 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையிலும் 16,13,221 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,72,424 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,68,14,056 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது கொரோனா வார்டில் 3,10,224 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

corona today

Published by
Hema

Recent Posts

இன்று இந்த 10 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது காரணமாக வடதமிழகத்தில் அநேக இடங்களிலும்,…

17 minutes ago

ஆக்சிஜன் லீக்.., இந்தியரின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைப்பு.!

 ஃபுளோரிடா : இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்து செல்லும் ஆக்சியம்-4…

21 minutes ago

இன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடக்கம்.! மழை குறுக்கிட்டால் கோப்பை யாருக்கு?

லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 இன் இறுதிப் போட்டி ஜூன் 11 முதல் 15 வரை நடைபெற…

41 minutes ago

WTC Final : தோல்வியே சந்திக்காத பவுமா…இறுதிப்போட்டியில் வீழ்த்துமா ஆஸ்திரேலியா?

லண்டன் : நாளை நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டி,…

11 hours ago

SKவுக்கு துப்பாக்கி…அப்போ தனுஷிற்கு? ஜனநாயகன் படத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்?

சென்னை : விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் என்பது மும்மரமாக நடைபெற்று…

12 hours ago

சென்னையில் 13-ஆம் தேதி வரை மழை இருக்கு! பிரதீப் ஜான் கொடுத்த வானிலை அப்டேட்!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் லேசானது…

13 hours ago