மின்கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க கோரி வழக்கறிஞர் ராஜசேகர் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பலரும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலே இருந்தனர். தற்பொழுது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக, அனைத்து விதமான மின்கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க கோரி, வழக்கறிஞர் ராஜசேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 90 சதவீதத்திற்கும் மேலான மக்கள் மின் கட்டணத்தை செலுத்திவிட்ட காரணத்தினால், அந்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்தார்.
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…