தற்போது எந்த பெருநகரத்திற்கும் மதுரையிலிருந்து அதிகமாக காய்கறிகளை ஏற்றுமதி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், காய்கறிகள் அதிகமாக தேக்கமடையும் சூழல் உருவாகியுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு சமூக விலகல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா முன்னெச்சரிக்கையாக மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையும் 14 இடங்களுக்கு காய்கறிகள் பிரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தற்காலிக கடைகள் அமைக்கப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் காய்கறிகளின் விலை கடும் உயர்வில் இருந்துவந்தது.
ஆனால், தற்போது எந்த பெருநகரத்திற்கும் மதுரையிலிருந்து காய்கறிகளை ஏற்றுமதி செய்யமுடியாத நிலை. இதனால் காய்கறிகள் அதிகமாக மதுரை மார்க்கெட்டில் தேக்கமடைகின்றனவாம் இதனால், காய்கறிகளின் விலை கடுமையாக சரிந்துள்ளதாம். மேலும், காய்கறிகள் அதிகமாக இருப்பதால் தேக்கம் அடைந்து வீணாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…