ரம்ஜான் சிறப்பு தொழுகைக்காக பள்ளிவாசல் செல்ல வேண்டாம் என்றும், வீட்டிலேயே நோன்பிருந்து தொழுகை செய்யுமாறும் தலைமை காஜி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மதத்தினரும், தங்களது வீட்டில் இருந்தபடியே வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஊரடங்கு இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு தலைமை காஜி சலாஹுதீன் முகமது அயூப், ரம்ஜான் சிறப்பு தொழுகைக்காக பள்ளிவாசல் செல்ல வேண்டாம் என்றும், வீட்டிலேயே நோன்பிருந்து தொழுகை செய்யுமாறும் தெரிவித்துள்ளார்.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…