வீட்டிலேயே நோன்பிருந்து தொழுகை செய்யுங்கள் – தலைமை காஜிரம்ஜான் சிறப்பு தொழுகைக்காக பள்ளிவாசல் செல்ல வேண்டாம் என்றும், வீட்டிலேயே நோன்பிருந்து தொழுகை செய்யுமாறும் தலைமை காஜி தெரிவித்துள்ளார்.