3 லட்சத்திற்கும் அதிகமானோரால் பதிவிறக்கம் செய்யப்பட்ட மநீம வேட்பாளர் பத்ம பிரியாவின் பிரமாண பத்திரம்…!

Published by
லீனா

முறை மநீம கட்சி சார்பில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் பத்ம பிரியாவின் பிராமண பத்திரத்தை, 3,03,248 பேர் பதிவிறக்கம்  செய்துள்ளனர்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், சொத்து, வழக்கு உள்ளிட்ட விவரங்களை பிராமண பத்திரமாக தாக்கல் செய்வார். அதனை தேர்தல் ஆணையத்தின் இணையதள பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதில், ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் எவர் வேண்டுமானாலும் புகார் தெரிவிக்கலாம்.

அந்த வகையில், இந்த முறை மநீம கட்சி சார்பில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் பத்ம பிரியாவின் பிராமண பத்திரத்தை, 3,03,248 பேர் பதிவிறக்கம்  செய்துள்ளனர். மேலும், எடப்பாடி பழனிசாமி பத்திரத்தை 6,879  பேரும், மு.க.ஸ்டாலின் பத்திரத்தை 4,351 பேரும், கமலஹாசன் பத்திரத்தை 15,563 பேரும், சீமான் பத்திரத்தை 10,261 பேரும் பதிவிறக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

54 minutes ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

59 minutes ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

1 hour ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

3 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

3 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

4 hours ago