Mettur thermal power station : மேட்டூர் அனல் மின் நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை…!

சென்னையில் 30-க்கும் மேற்பட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பொன்னேரி வெள்ளி வாயில் சாவடியில் ராதா இன்ஜினியரிங் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 5 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனம் மூலம் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் கோப்புகளை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களின் விலை மற்றும் தரம் குறித்தும் சோதனை நடைபெற்று வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025