பட்டுக்கோட்டையை சேர்ந்த குருச்சரனும் ,தஞ்சாவூரை சேர்ந்த துரை என்பவரும் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி வேடமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில்,தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்ககைள் எடுத்து வருகிறது.குறிப்பாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் அரசுகளும் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் எம்ஜிஆர் வேடத்தில் குருசரணும் ,கருணாநிதி வேடத்த்ஹில் துரையும் இணைந்து ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வரும் நபர்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…
சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…