கோவை அரசு மருத்துவர் பன்னீர்செல்வத்தை பாராட்டிய அமைச்சர் வேலுமணி.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மக்கள் அனைவரும் வெளியில் செல்லும் போது, கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாம் ஒரு முறையை மட்டுமே பயன்படுத்தும், கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் காரணமாக சுகாதார சீர்கேடு அதிகரிப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், கோவையை சேர்ந்த அரசு மருத்துவர் பன்னீர்செல்வம், இது போன்ற மருத்துவ உபகாரங்களை கிருமி நீக்கம் செய்யும் மறுசுழற்சி செய்யும் நவீன இயந்திர கண்டுபிடித்துள்ளார்.
இவரது கண்டுபிடிப்பிற்கு, அமைச்சர் வேலுமணி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…