சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஐஎன்எக்ஸ் முறைகேட்டு வழக்கில் விசாரணை நடத்த முயற்சி செய்து வரும் நிலையில் காங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.இதன் பின்னர் அவர் தனது வீட்டிற்கு வந்தார்.இதையறிந்த சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு செல்ல முயன்றனர் .உள்ளே அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சிதம்பரத்தின் வீட்டின் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் இல்லத்திற்குள் சென்றனர்.பின் சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு சென்று ப.சிதம்பரத்தை கைது செய்தனர்.
சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்தது கண்டிக்கத்தக்கது. ப.சிதம்பரம் கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…