தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், மோடி பதவி ஏற்றத்தில் இருந்து தன்னை எதிர்ப்பவர்களை மிரட்டி பார்க்கிறார், அது போல தான் பா. சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்புவதெல்லாம் .மடியில் கனம் இருந்தல் தான் நாங்கள் பயப்பட வேண்டும்,அதனால் எல்லாவற்றையும் சட்டப்படி சந்திப்போம்.
மோடியை பாராட்டுவதலேயே அவர் ஆதரவாக மாறிவிடுவார் என்று எடுத்துக் கொள்ள முடியாது. சிதம்பரம் என்றைக்கும் தடம் மாறா மாட்டார். எடுத்துக் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பார் என்று தெரிவித்தார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…