ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதை கண்காணியுங்கள் – நிர்மலா சீதாராமனுக்கு அண்ணாமலை கடிதம்

Published by
லீனா

தமிழகத்தில் ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறுவப்படுவதை கண்காணிக்க கோரி பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்.

தமிழகத்தில் ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறுவப்படுவதை கண்காணிக்க கோரி பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறுவப்படுவதை வங்கிகள் கண்காணிக்க மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்த கோரி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

முறைகேடாக சம்பாதித்த ரூ.2000 நோட்டுகளை திமுகவினர் கூட்டுறவு வங்கிகள், டாஸ்மாக்கில் மாற்ற வாய்ப்பு இருப்பதாகவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். நேற்று ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும், இந்த நோட்டுகளை வரும் 23-ஆம் தேதி முதல் செப்.30 தேதி வரை, தினமும் ரூ.20,000 வரை வங்கிகளில் மாற்றலாம் என அறிவிக்கப்பட்டதையடுத்து அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

46 minutes ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

1 hour ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

1 hour ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

2 hours ago

ராணுவ கர்னல் குறித்து சர்ச்சைப் பேச்சு – மன்னிப்பு கேட்ட விஜய் ஷா.!

டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…

2 hours ago

மாணவர்களே அலர்ட்! 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது தெரியுமா?

சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…

3 hours ago