மகளைப் பாலியல் தொழிலுக்கு அனுப்பிய தாய்க்கு 10 ஆண்டு சிறை..!

மகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பிய தாய்க்கு விதித்த 10 ஆண்டு சிறை தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
தாய்க்கு பத்தாண்டு தண்டனையும், மற்ற இரண்டு பேருக்கு விதித்த 7 ஆண்டு சிறை தண்டனை உறுதியானது. சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தண்டணையை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது. பணம் சம்பாதிக்கும் நோக்கில் 15 வயது மகளை பாலியல் தொழிலில் தள்ளிய வழக்கு உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025