சம்பளம் வரலா..?போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..!இரவுக்குள் வரவைக்கப்படும்-அமைச்சர் உறுதி

சென்னையில் மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர் .
சென்னையில் மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர் . ஜூன் மாத ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அதன் படி வடபழனி, பெரம்பூர், குன்றத்தூர் உள்ளிட்ட பணிமனைகளிலும் ஊழியர்கள் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனால் சுமார் 3500 பேருந்துகள் இயக்கப்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பேருந்து சேவையின்றி பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இது குறித்து தெரிவிக்கையில் சென்னை மாநகர அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு இன்று இரவுக்குள் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.நேற்று வங்கி விடுமுறை என்பதால் ஊதியம் வழங்க முடியாமல் போனது என்று தெரிவித்து உள்ளார்.அதே போல்
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025