முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், நளினி, முருகன், பேரறிவாளன் என 7 பேர் சிறையில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளனர். இதில் அண்மையில் முருகன் அவரது சிறையை சோதனையிட்டபோது, ஒரு ஆண்டிராய்டு போன், சிம் கார்டு, ஹெட் போன் என பல இருந்துள்ளன.
இதனை அடுத்து முருகனுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. மேலும் அவர் தனி செல்லிற்கு மாற்றப்பட்டாராம். முருகனின் மனைவியான நளினியையும் சந்திக்க விடுவதில்லையாம்.
இதனை அடுத்து, முருகனின் மனைவி நளினி கடந்த 26ஆம் தேதி முதல் தனது கணவருக்காக உணவு உண்ணாமல் இருந்து வருகிறார். இது குறித்து சிறை அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தையும் நடத்தினர். ஆனால், நாளினி தனது கணவரான முருகனை சிறை அதிகாரிகள் கொடுமை படுத்துவதாக குற்றம் கூறியுள்ளாராம்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…