உள்ளாட்சி தேர்தலுக்கு புதிய தேதி – வெளியாகிறது அறிவிப்பாணை

உள்ளாட்சி தேர்தலுக்கு புதிய அறிவிப்பாணை மாலை 4.30 மணிக்கு வெளியாகிறது.9 புதிய மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தல் நடத்த அறிவிப்பாணை வெளியாக உள்ளது. 9 புதிய மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தல் நடத்த அறிவிப்பாணை வெளியாக உள்ளது.இன்று நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் மாநில தேர்தலை ஆணையர் பழனிசாமி புதிய அறிவிப்பை வெளியிடுகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025