சென்னையில் உள்ள அமைந்தகரையை சார்ந்த அரவிந்த் என்பவருக்கும் , பிரீத்தி என்பவருக்கும் கடந்த 10-ம் தேதி திருமணம் நடந்து உள்ளது. இவர்கள் தேன் நிலவிற்காக சிம்லா சென்று உள்ளனர்.
அங்கு பாராக்ளைடிங் எனப்படும் பாரசூட் சாகசத்தை அரவிந்த் , பிரீத்தி இருவரும் தனித்தனியாக பயணம் செய்து உள்ளனர்.முதலில் சென்ற பிரீத்தி பைலட் உதவியோடு பத்திரமாக தரையிறங்கினர்.
அதன் பின் பாரசூட் சாகசத்தை மேற்கொண்ட அரவிந்த் காற்றின் வேகம் காரணமாக பாரசூட்டின் கயிறு அறுந்து உள்ளது.நீண்ட நேரமாகியும் அரவிந்த் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த பிரீத்தி சக பைலட்களிடம் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து சக பைலட்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது அரவிந்த் சென்ற பாரசூட் விபத்தில் சிக்கியது தெரியவந்தது.பின் பள்ளத்தில் இருந்து அர்விந்த் உடல் மீட்கப்பட்டது.அரவிந்துடன் சென்ற பைலட் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.திருமணம் ஆகி ஒரு வாரத்திலே அரவிந்த் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…