அரசியல் இல்லாமல் அரசியலில் இல்லாமல் எதையும் செய்யமுடியாது-திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், விரைவில் பல அகோரிகள் அத்திவரதரை தரிசிக்க வருவார்கள் .அகோரிகளையும் இந்த அரசு அனுமதிக்கும். மக்கள் அவர்களை வணங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அரசியல் நமக்கு விரக்தி தரலாம். ஆனால் அரசியல் இல்லாமல் அரசியலில் இல்லாமல் எதையும் செய்யமுடியாது.மதவாதிகள் தற்போது தாராள சுதந்திரத்தோடு நம்மை அரவணைக்கிறார்கள் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025