நாடு முழுவதும் 73வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை கோட்டை கொத்தளத்தில் இந்திய தேசிய தேசிய கோடியை ஏற்றினார்.
பிறகு மக்களின் முன் பல்வேறு அறிவிப்புகளையும் நலத்திட்டங்களையும் அறிவித்தார். அதன்படி தமிழ்நாட்டில் இனி வருடந்தோறும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
பின்னர் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட பணிகள் விரைவில் நடைபெறும் என அறிவித்தார்!
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…