ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் தனித்தனி சந்திப்பு!

ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் தனித்தனியாக சந்தித்து பேசிவருகின்றனர்.
வருகின்ற சட்டம் சபைத் தேர்தலை அடுத்து ஆளும் கட்சியான அதிமுக தற்போது தேர்தல் பணியை துவங்கி உள்ளது. இதில் முதல் கட்டமாக தற்போது செயற்குழு கூட்டம் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஈ.பி.எஸ். ஆதரவாளர்கள் தனித்தனியாக ஆதரவு பதாகைகளை ஏந்தியும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முகமூடிகளை அணிந்து வந்து தங்களது முழக்கங்களை எழுப்யும் வருகின்றனர்.
இந்நிலையில் செயற்குழு கூட்டம் துவங்குவதற்கு முன்பாகவே தற்பொழுது சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் ஓபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். அவர் மட்டுமல்லாமல் முதல்வர் மற்றும் துணை முதல்வரின் ஆதரவாளர்கள் அவர்களை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025