ஓமைக்ரான் தடுப்பு மற்றும் அதைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.
இந்தியாவில் டெல்லி, மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஓமைக்ரான் வைரஸ் பரவி வந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் ஓமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. அந்த வகையில் இதுவரை தமிழகத்தில் 34 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஓமைக்ரான் தடுப்பு மற்றும் அதைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காலை 11:30 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்துவது, கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…