ஆன்லைன் மோசடியில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு!!

Published by
Surya

ஆன்லைன் மோசடியில் தமிழகத்தை சேந்தவர்கள் அதிக பணத்தை இழந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சக புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விபரங்களில், 2016-17 முதல் 2018-19 வரை தமிழகத்தில் அதிபட்சமாக 56 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. 46 கோடிகளை இழந்து இரண்டாம் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. 31 கோடிகளுடன் மூன்றாம் இடத்தில் ஹரியானா உள்ளது. நான்காம் இடத்தில் 18 கோடி இழப்புடன் டெல்லி மற்றும் கர்நாடகா உள்ளது.

தமிழகத்தில் இதுவரை 644 ஆன்லைன் மோசடிகள் நடந்துள்ளது . குறிப்பாக,இந்த ஆன்லைன் மோசடியில்  முதியவர்கள் தங்களின் பணத்தை அதிகளவில் பறிகொடுத்துள்ளனர் . இதற்கான முக்கிய காரணம், தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து அறியாமல் இருப்பதே ஆகும்.

Published by
Surya
Tags: Online fraud

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

7 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

8 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

8 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

9 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

10 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

10 hours ago