அரை விலையில் ஐபேட் வாங்க நினைத்து ஆன்லைனில் 19 லட்சத்தை இழந்த மருத்துவர்!பெங்களூருவில் ஆன்லைனில் பாதி விலையில் ஐபேட் வாங்க வேண்டுமென்று நினைத்து மோசடி கும்பலிடம் 19 லட்சத்தை இழந்த மருத்துவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆன்லைன் மோசடியில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு!!ஆன்லைன் மோசடியில் தமிழகத்தை சேந்தவர்கள் அதிக பணத்தை இழந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சக புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளது.