மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள், மற்றவை வேண்டாம் – மின்சார வாரியம்

கடந்த 3ம் தேதி பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டார். அதில் வரும் ஞாயிற்றுக்கிழமை (இன்று) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டின் விளக்கை அனைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என வலியுறுத்திருந்தார். அந்த வகையில் தமிழகத்தில் மக்கள் வீட்டின் மின் விளக்குகளை அணைத்து, அகல்விளக்கை ஏற்ற தயாராக இருக்கிறார்கள். இந்த நிலையில் மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள், மற்றவைகளை அணைக்க வேண்டாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் பிரிட்ஜ், ஏசி உள்ளிட்ட மின்சாதனங்களை அணைக்க வேண்டாம் என்று கூறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025