நேர்மையான அரசாட்சிக்கு வெளிப்படையான நிர்வாகமே வித்திடும் என கமல் கூறியுள்ளார்.
2005ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது இதன் மூலம் அரசு உதவி பெறக்கூடிய துறைகளின் கீழ் பல்வேறு தகவல்களைப் பெற முடியும். இந்த சட்டம் இயற்றப்பட்ட பின்பு 15 ஆண்டுகள் ஆகிய நிலையிலும் பல்வேறு மத்திய மாநில தகவல் உரிமை ஆணையங்களில் 2.2 லட்சம் கோரிக்கையில் இன்னும் நிலுவையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் தமிழ்த் திரைப்பட நடிகருமாகிய கமலஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், தகவல் அறியும் உரிமை சட்டம் வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் 2.2 லட்சம் கோரிக்கைகள் இன்னும் மத்திய மாநில தகவல் உரிமை ஆணையங்களில் நிலுவையில் உள்ளன. வெளிப்படையான நிர்வாகம் தான் நேர்மையான அரசாட்சிக்கு வித்திடும் எனவே ஒவ்வொரு குடிமகனும் தமக்கான உரிமையை பெற தெளிந்தால் நாமே தீர்வு, என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…