தமிழ்நாடு

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அண்ணாமலை சர்ச்சைக்குரிய கருத்து பற்றி விவாதிக்க வாய்ப்பு. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அதிமுக மாநில மாநாடு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த நிலையில், […]

2 Min Read
AIADMK meeting

பாஜக மாநில நிர்வாகி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

அம்பத்தூரை சேர்ந்த பாஜக நெசவாளர் அணி மாநில செயலாளர் மிண்ட் ரவி மீது குண்டாஸ் சட்டம். சென்னை அம்பத்தூரை சேர்ந்த பாஜக நெசவாளர் அணி மாநில செயலாளர் மிண்ட் ரவி குண்டாஸ் சட்டம் பாய்ந்தது. கட்டப்பஞ்சாயத்து மற்றும் ரவுடிசத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் சென்னை அம்பத்தூரை சேர்ந்த பாஜக நெசவாளர் அணி மாநில செயலாளர் மிண்ட் ரவி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது. கொரட்டூரில் நிலம் விற்பனை செய்த உரிமையாளரிடம் இருந்து ரூ.1.2 கோடி பணத்தை பறித்து கொலை […]

2 Min Read
GOONDAS ACT

600 புதிய பேருந்துகள் வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி… போக்குவரத்துத்துறை வெளியீடு.!

தமிழகத்தில் புதிய 600 பேருந்துகளை வாங்குவதற்கன ஒப்பந்த புள்ளியை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொதுப்போக்குவரத்துக்கான தேவை மற்றும் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக கூடுதலாக பேருந்துகளை இயக்க வைப்பதற்கு, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த மார்ச் மாதம் தமிழக பட்ஜெட் 2023-24இல் 1000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என அறிவித்திருந்தார். அதில் முதற்கட்டமாக 600 புதிய பேருந்துகளை வாங்குவதற்கான நடவடிக்கையை போக்குவரத்துத்துறை எடுத்துள்ளது. 600 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளியை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது. மேலும் […]

2 Min Read
600Buses

தங்கம் விலை கிடு கிடு உயர்வு…இன்றைய விலை நிலவரம் இதோ.!!

தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து ரூ.44,720க்கு விற்பனை, அதைப்போல ஒரு கிராம் ரூ.5,590க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசுகள் குறைந்து ரூ.79.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2 Min Read
gold

இந்த சோதனை முடியட்டும் நான் பேசுகிறேன்.. முழு ஒத்துழைப்பு தர தயார்.! அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்.!

தனது வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.  தமிழ்நாட்டில் சென்னை, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பசுமை வழிச்சாலையில் அமைச்சரின் அரசு இல்லம், கரூரில் உள்ள அமைச்சரின் பூர்விக வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் வீட்டில் மத்திய படையினர் பாதுகாப்புடன் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான […]

6 Min Read
Minister Senthil balaj

அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை.!

அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அவரது உறவினர்கள், ஒப்பந்ததாரர்கள் வீடுகள் உட்பட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் சில இடங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக சோதனைகள் நீடித்தன. தற்போது வருமானவரித்துறை சோதனையை தொடர்ந்து, மத்திய அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் இன்று சோதனையை மேற்கொண்டு உள்ளனர் […]

2 Min Read
Senthil balaji

அண்ணாமலை அரசியல் வரலாற்று அறிவு இன்றி பேசுகிறார்.! டிடிவி.தினகரன் கடும் கண்டனம்.!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி அண்ணாமலை கூறிய கருத்துக்களுக்கு டிடிவி.தினகரன் தனது கண்டன அறிக்கையை பதிவிட்டுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் ஒரு ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளிக்கையில், தமிழகத்தில் முன்னாள் முதல்வர்கள் ஊழல் குற்றத்தில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்கள் என கூறியிருந்தார். இந்த கருத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மறைமுகமாக குறிப்பிடுவது போல் இருக்கின்றன என அதிமுக தரப்பு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே அதிமுக முன்னாள் […]

6 Min Read
Annamalai

Tamil News Live Today: நீட் நுழைவு தேர்வு முடிவுகள் வெளியீடு..! தமிழக மாணவன் முதலிடம்..!

கடந்த மே மாதம் 7-ஆம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெற்ற நிலையில், தற்போது இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட்நுழைவு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. மாணவர்கள் நீட் தேர்வின் முடிவுகளை neet.nta.nic.in, ntaresults.nic.in. இணையதளங்களில் பார்க்கலாம். இந்த தேர்வில், தமிழகத்தை சேர்ந்த பிரபஞ்சன் 99.99% மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

1 Min Read
medical counsling

ஒரு பேட்டியை கூட ஒழுங்காத பார்க்காத ஜெயக்குமார்.! பாஜக கரு.நாகராஜ் கடும் கடும் கண்டனம்.!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பாஜக பிரமுகர் கரு.நாகராஜ் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் முன்னாள் முதல்வர்கள் ஊழல் செய்த குற்றத்திற்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்து இருந்தார். இந்த பேட்டியால் அதிமுக தரப்பில் மிகுந்த எதிர்ப்பை சந்தித்து வருகிறார் அண்ணாமலை. இந்த கருத்து குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் மத்தியில் நேற்று பேசுகையில், அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும். கூட்டணி […]

5 Min Read
Jayakumar ADMK

இபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை நடைபெற உள்ளது இபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும், இந்த கூட்டத்தில் கட்சியின் எதிர்கால திட்டங்கள், 2024 தேர்தல் திட்டம், கூட்டணி நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. கூட்டத்துக்கு பின், அதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து கட்சி முன்னணி நிர்வாகிகள் […]

3 Min Read
Edappadi K Palaniswami

எந்த காலத்திலும் பாஜக – பாமக உடன் கூட்டணி இல்லை.! திருமாவளவன் மீண்டும் திட்டவட்டம்.!

எந்த காலத்திலும் பாஜக – பாமக உடன் கூட்டணி இல்லை  என விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவன் பேசியுள்ளார்.  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் தலைமையில் தமிழகத்தில் அங்கங்கே நடந்த சாதிய பாகுபாடு செயல்களுக்கு எதிராக மதுரையில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், RSS மற்றும் பாமக ஆகிய கட்சியினர் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். எந்த காலத்திலும் பாஜகவுடனும், பாமகவுடனும் கூட்டணி சேரப்போவதில்லை எனவும்,  மதவெறி மற்றும் […]

3 Min Read
Thirumavalavan

இந்த மாவட்டத்திற்கு இன்று விடுமுறை..!

இராமநாதபுரம் ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவதை ஒட்டி,  இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், ஏர்வாடி கிராமத்தில், ஏர்வாடி தர்ஹாவில் அமைந்துள்ள அல்குத்துபுல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராஹிம் ஷாஹித் ஒலியுல்லா தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்திற்கு எதிர்வரும் 13.06.2023 செவ்வாய்கிழமை அன்று “உள்ளூர் விடுமுறை” ஆகவும், அதனை ஈடு செய்யும் பொருட்டு 24.06.2023 அன்று […]

3 Min Read
june holiday

இன்றைய (13.6.2023) பெட்ரோல், டீசல் விலை..!

388-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதனால் பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில், தற்பொழுது பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்பொழுது, இந்தியாவில் […]

3 Min Read
Today Petrol Rate

இது அப்பட்டமான இந்தித் திணிப்பு ஆகும் – டாக்.ராமதாஸ்

எந்த வழிகளில் இந்தியைத் திணிக்க நடுவண் அரசு முயன்றாலும் அதை தமிழ் மக்கள் முறியடிப்பார்கள்  என ராமதாஸ் அறிக்கை.  இந்தியைத் திணிக்கும் சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெறும்படி நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைமைக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று டாக்.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் மண்டல அலுவலகங்களில் இருந்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படும் அறிக்கைகள் இந்தியில் தான் இருக்க வேண்டும்; அவற்றுக்கு தலைமை அலுவலகத்தில் […]

6 Min Read
ramadoss

ஊடக வதந்திகளை நம்பி ‘வாண்டடா வந்து வண்டில ஏறி விட்டீர்களே! – நாராயணன் திருப்பதி

உங்கள் குடும்பத்தை சார்ந்தவர்களை தவிர வேறு யாரேனும் தி மு க தலைவராகவோ, ஆட்சிக்கு வந்தால் முதல்வராகவோ முடியுமா? என நாராயணன் திருப்பதி ட்வீட்.   மேட்டூர் அணையை திறந்துவைத்த பின் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி மீது மத்திய உள்துறை அமித் ஷாவுக்கு என்ன கோபமோ என்று தெரியவில்லை. தமிழ்நாட்டை சேர்ந்தவர் பிரதமராக வர வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்தை வரவேற்றார். தமிழர் பிரதமரானால் மகிழ்ச்சி தான். 2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழிசை […]

4 Min Read
narayanan

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை…? அண்ணாமலைக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுவதை இனி வருங்காலங்களில் திரு. அண்ணாமலை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் ஓபிஎஸ் அறிக்கை.  அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுக ஒரு ஊழல் கட்சி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழலுக்காக சட்டத்தால் தண்டிக்கப்பட்டவர். அதனால் தமிழ்நாடு ஊழல் மாநிலம் என பேட்டியளித்திருந்தார். அதிமுக தரப்பில் அண்ணாமலையின் கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், ஓபிஎஸ் அவர்கள் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அகில உலகத் […]

6 Min Read
ops

“எடப்பாடி பழனிசாமிதான் பிரதமர் வேட்பாளராக வர வாய்ப்புள்ளது -அதிமுக எம்.பி தம்பிதுரை

ஈபிஎஸ் தான் பிரதமர் வேட்பாளராக வரவேண்டும் என்றுஅதிமுக எம்.பி தம்பிதுரை பேட்டி.  கிருஷ்ணகிரியில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்  அதிமுக எம்.பி தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.  அப்போது பேசிய அவர், வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தை சேர்ந்தவர் பிரதமராக வரவேண்டும் என்று பேசியது தமிழகத்திற்கு பெருமை. அதிமுக பாஜக கூட்டணியில் உள்ளது. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று முன்னாள் முதலமைச்சர் அதிமுக நிறுவனர் […]

3 Min Read
thampidurai

தமிழ்நாடும் – தி.மு.கழகமும் இதை ஒருபோதும் அனுமதிக்காது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இந்தித் திணிப்பு சுற்றறிக்கையை உடனே திரும்பப்பெற வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட்.  நியூ இந்தியா அசூரன்ஸ் காப்பீடு நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ராசியில் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும், இந்தி புத்தகங்களை வாங்க வேண்டும், இந்தி திறனறிய சோதனை நடத்த வேண்டும்” என நீண்டதொரு இந்தித்திணிப்பு […]

3 Min Read
Udhayanidhi Stalin

ஜனநாயகம் பற்றி எங்களுக்கு சொல்லாதீர்கள்… ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்.!

வாரிசு என்ற வார்த்தையாலும், கருணாநிதி குடும்பப் பெயராலும் தான் நீங்கள் இங்கே இருப்பதாக ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று வேலூரில் நடைபெற்ற பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் உரையாற்றியிருந்தார். அதில் அமித்ஷா பேசும்போது தமிழகத்துக்கு பாஜக கடந்த 9 ஆண்டுகளில் என்ன செய்தது என்ற முதல்வர் ஸ்டாலின் கேள்விக்கு பட்டியலிட்டு விளக்கம் அளித்திருந்தார். இதற்கு கருத்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார். இன்று மேட்டூர் […]

5 Min Read
stalin annamalai

அதிமுக பொதுக்குழு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

கட்சி விதிகள் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டவை அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வாதம். அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று மூன்றாவது நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே  தினங்களாக நடைபெற்ற விசாரணையின்போது, இபிஎஸ் தரப்பில் ஆஜரானாக வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார். இன்று மீண்டும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இபிஎஸ் […]

4 Min Read
ADMK Case MHC