பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்..! அமைச்சர் அன்பில் மகேஷ் அசத்தல் அறிவிப்பு..!
தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை சரியானதும் மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்படும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. ஆனால், கோடை வெயில் தாக்கம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், ஜூன் 7 ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. பின்னர், ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 6 […]