தமிழ்நாடு

இனி வாக்காளர் அடையாள அட்டையை இ-சேவையில் பெற இயலாது – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை, இ-சேவை மையங்களின் மூலம் பெறும் வசதி நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை இனி – இ சேவை உள்ளிட்டவை மூலம் பெற இயலாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதிய வாக்காளர் அடையாள அட்டை குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, தமிழகத்தில் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை, இ-சேவை மையங்களின் […]

5 Min Read
voter id card

கடந்த வந்த நீண்ட பயணத்தைத் தலைமுறைகள் தாண்டியும் அறியச் செய்வோம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

கையெழுத்துப் பிரதி இதழ்கள் முதல் கணினி வரை கழகம் கடந்த வந்த நீண்ட பயணத்தைத் தலைமுறைகள் தாண்டியும் அறியச் செய்வோம் என முதல்வர் ட்வீட்.  கலைஞரின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இயக்க வரலாறு, அண்மை நிகழ்வுகள், நமது சாதனைகள் என இன்னும் பல தகவற்புதையல்கள் நிறைந்த, புதுப்பொலிவூட்டப்பட்ட DMK.in என்ற கழக வலைத்தளத்தைக் தொடங்கி வைத்தார்.  இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், […]

3 Min Read
mk stalin

திமுகவில் 2 கோடி உறுப்பினர்கள்… புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

புதுபொலிவூட்டப்பட்ட திமுக இணையதளத்தை முதலமைச்ச மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திமுகவின் இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், புதுப்பிக்கப்பட்ட இணையதளம் http://dmk.in பயன்பாட்டை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திமுகவில் 2 கோடி உறுப்பினர்கள் இருப்பதாக கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திராவிட இயக்க வரலாறு தலைவர்களின் போராட்டங்கள் – தியாகங்கள், […]

4 Min Read
dmk website

காதலனை கொலை செய்த காதலியின் தந்தை…! காதலி எடுத்த விபரீத முடிவு..!

கண்ணெதிரே காதலன் கொலை செய்யப்பட்டதால், காதலி தூக்கிட்டு தற்கொலை.  கோவை மாவட்டம் சுந்தராபுரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மகன் பிரசாந்த். இவர் தனியார் நிறுவனத்தில் லோடுமேன் ஆக வேலை செய்து வருகிறார். பிரசாந்த் வசந்த நகர் பகுதியை சேர்ந்த தன்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், ஆரம்பத்தில் இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், […]

5 Min Read
death

இதுபோன்று மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை – அமைச்சர் உதயநிதி பேட்டி!

சென்னையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தபின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி. சென்னை அண்ணா சதுக்கத்தில் ரூ.1.20 கோடி செலவில் கட்டட்பட்ட, கருணாநிதி நினைவு நூற்றாண்டு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, தயாநிதி மாறன் எம்.பி., உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் உதயநிதி, தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் பங்கேற்க இயலாமல் போன விவகாரத்தில் உரிய […]

3 Min Read
Udhayanidhi Stalin

சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த திட்டம் – அமைச்சர் அன்பில் மகேஷ்

பாட வகுப்புகள் நடத்துவதற்கான பற்றாக்குறையை போக்க சனிக்கிழமைகளில் வகுப்பு நடத்த திட்டம் என அமைச்சர் பேட்டி. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஜூன் 7-ஆம் தேதிக்கு பதிலாக 12-ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் இதுபோன்று ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 14-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் […]

5 Min Read
anbil mahesh poyyamozhi

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு.!

தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். உலகம் முழுவதும் நிலையான முதலீடாக தங்கம் பார்க்கப்படுவதால் கடந்த ஆண்டுகளில் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. பங்ச்சந்தை நிலை பெறும்போது தங்கத்தின் மதிப்பு சற்று குறையும். அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் இன்று ரூ.5,590க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ரூ.44,720 ஆகும். சென்னையில் ஒரு கிராம் வெள்ளி இன்று […]

2 Min Read
gold

இன்று மாலை சேலம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

3 நாள் அரசு முறை பயணமாக இன்று மாலை சேலம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.   சேலம் மாநகரில், கலைஞர் சிலை திறப்புவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் தொடக்க விழாவில் கலந்துக் கொள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பின்னர், அங்கு ஈரடுக்கு பேருந்து நிலைய திறப்பு, உள்ளிட்ட பல திட்டங்களை திறந்து வைக்கிறார். மேலும், ஜூன் 12ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நீரை முதல்வர் திறந்து விடுகிறார். கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக முன்கூட்டியே […]

2 Min Read
MK Stalin

பள்ளிக் கல்வித் துறை அமைச்சரே இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் – அண்ணாமலை

தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பிரகாசிக்கும் கனவுடன் இருந்த பள்ளி மாணவர்களின் கனவுகளைக் கலைத்திருப்பது நியாயமா? என அண்ணாமலை கேள்வி  டெல்லியில் நடைபெறவிருக்கும் பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தமிழகம் சார்பாக அணியை தேர்வு செய்யாமல், தமிழக பள்ளிக் கல்வித் துறை தமிழக மாணவர்களைப் புறக்கணித்துள்ளதாக பாஜக  தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், ‘டெல்லியில் நடைபெறவிருக்கும் பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள […]

5 Min Read
Annamalai BJP

Tamil News Live Today: பேருந்து வசதி வேண்டி பொதுமக்கள் கோரிக்கை..! நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பேருந்து வசதி வேண்டி பொதுமக்கள் நேற்று நேரடியாக கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி, ஆலங்குடி மகாஜனம் கிராமத்திற்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 4 முறை பேருந்து இயக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

1 Min Read
MKStalin

பள்ளிகள் திறப்பு: கோடை விடுமுறை முடிந்து வீடு திரும்பும் மாணவர்களுக்கு நாளை தான் கடைசி நாள்.!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 12 திங்கள் கிழமை அன்று திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது. ஏற்கனவே 2 முறை பள்ளிகள் திறப்பு மாற்றியமைக்கப்பட்டு இறுதியாக வரும் 12ஆம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கோடை விடுமுறைக்கு வெளியூர் சென்று மீண்டும் வீடு திரும்ப உள்ள பள்ளி மாணவர்களுக்கு 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (ஜூன் 9), இன்று (ஜூன் 10), நாளை மறுநாள் […]

3 Min Read
schools

பட்டியல் இனத்தவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த விவகாரம்.. அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை.!

ஆதிதிராவிடர் மீது காவல்துறை அணுகுமுறை கடுமையாக உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டி உள்ளார்.  விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்குள் பட்டியல் இனத்தவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்த விவகாரம் தொடர்பாக தற்போது அந்த கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பட்டியல்இனத்தவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த விவகாரம் குறித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் […]

4 Min Read
Thirumavalavan

நான் முதல்வன் திட்டம்.. 1.43 லட்சம் மாணவர்களுக்கு வேலை கிடைத்தது.! திட்டக்குழு அறிவிப்பு.!

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 1.43 லட்சம் மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.  மாணவர்கள் படிக்கும்போதே அவர்கள் துறை சார்ந்த திறன் பயிற்சி அளித்து, அதன் மூலம் வேலை வாய்ப்பை பெறுவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்த திட்டம் தான் ‘நான் முதல்வன் திட்டம்’. இந்த திட்டம் துவங்கியதில் இருந்து ஓர் ஆண்டிலேயே 13 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. முதலில் பொறியியல் கல்லூரிகளில் துவங்கப்பட்ட இந்த திட்டம் அடுத்ததாக அரசு கலைக்கல்லூரி, அறிவியல் […]

3 Min Read
Naan mudhalvan scheme

இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகை.!

2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக, தென்சென்னை பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாட ஒன்றிய அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகை. பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டியும், 2024 நாடாளுமன்ற தேர்தல் வியூகம் வகுப்பது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூன் 11-இல் தமிழகம் வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒருநாள் முன்னதாக இன்று தமிழகம் வருகிறார். அதன்படி, இன்று இரவு 9 மணிக்கு வரும் உள்துறை […]

3 Min Read
Amit Shah

உதய் மின்திட்டம்..அதிமுக தான் காரணம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.!

அதிமுக ஆட்சி காலத்தில் கையெழுத்தான ‘உதய் மின்திட்டம்’ தான் மின் கட்டண உயர்வுக்கு காரணம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.  தமிழகத்தில் வரும் ஒன்றாம் தேதி முதல் வணிகம் மற்றும் சிறு குறு நிறுவனங்களுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. இது குறித்து நேற்று திருச்சியில் செய்தியாளர்கள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து இருந்தார். இது குறித்து அவர் கூறுகையில், தற்போது மின்வாரியம் பிரச்சனைகளை சந்தித்து வருவதற்கு காரணம் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா மருத்துவமனையில் […]

4 Min Read
MK Stalin

அரசு பேருந்துகளில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் முறை விரைவில் அறிமுகம் – அமைச்சர் SS சிவசங்கர்.!

அரசு பேருந்துகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுக்கு பணம் செலுத்தும் முறை, விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக அமைச்சர் SS சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். கோவையில் பேசிய அவர், இந்த திட்டத்தை சென்னையில் அமல்படுத்தும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அங்கு கொண்டு வந்த பின்னர், மற்ற பகுதிகளுக்கும் சோதனை அடிப்படையில் கொண்டு வரப்படும் என்றும், அதன் பின்னர் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், பைக் டாக்சி முறையை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. அதாவது, இரு […]

2 Min Read
s. s. sivasankar

14 வயது சிறுமியை கத்தியால் மிரட்டி வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 31 ஆண்டுகள் சிறை.!

திருவள்ளூர் மாவட்டம் காஞ்சிப்பாடி பகுதியில் 14 வயது சிறுமியை கத்தி முனையில் மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்த டில்லிபாபு என்பவருக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனையும் 11,000 அபராதமும் விதித்தது மகிளா நீதிமன்றம். கடந்த 2019-ல் இந்த கொடுஞ்செயலில்ஈடுபட்டு இருக்கிறார் குற்றவாளி டில்லிபாபு.

1 Min Read
offender

இன்றைய (10.6.2023) பெட்ரோல், டீசல் விலை..!

385-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதனால் பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில், தற்பொழுது பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்பொழுது, இந்தியாவில் […]

3 Min Read
Today Petrol Rate

மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடைநீக்கம்… பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.!

தமிழகப்பள்ளி மாணவர்கள் தேசிய விளையாட்டுப்போட்டிகளுக்கு கலந்து கொள்ளாத விவகாரத்தில் உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட். பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில், தமிழகம் சார்பில் பள்ளிமாணவர்கள் தேர்வு செய்யப்படாதது குறித்து பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்து வந்தன. இந்த நிலையில் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் கலந்து கொள்வது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியும் அதனை முறையாக நடவடிக்கை எடுக்காத முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். மாணவர்கள் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது […]

3 Min Read
DPI Suspend

தமிழக அரசின் மெத்தனம்- அண்ணாமலை விமர்சனம்.!

அரசின் அலட்சியத்தால் தமிழகப்பள்ளி மாணவர்களுக்கு தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கவில்லை என அண்ணாமலை விமர்சனம். பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில், தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அலட்சியமாக இருந்துவிட்டதால் தமிழக பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ள, தமிழகம் சார்பாக அணி தேர்வு செய்யப்படாததால், தமிழகப் […]

5 Min Read
Annamalai IPS