தமிழ்நாடு

நாய்கள் இறக்குமதிக்கு தடையில்லை.. மத்திய அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு!

வர்த்தக பயன்பாட்டிற்காக நாய்கள் இறக்குமதி செய்ய தடை விதித்த அறிவிப்பாணையை ரத்து செய்தது ஐகோர்ட். வெளிநாடுகளில் இருந்து வர்த்தக பயன்பாட்டுக்காக நாய்களை இறக்குமதி செய்ய தடை இல்லை என்று தெரிவித்து, மத்திய அரசு வெளியிட்ட தடை அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு நாய் இனங்களை பாதுகாக்க வெளிநாடுகளில் இருந்து வர்த்தக பயன்பாட்டிற்கு நாய்களை இறக்குமதி செய்ய 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அன்னிய வர்த்தகத்துறை தலைமை இயக்குனர் தடை விதித்து அறிவிப்பாணை வெளியிட்டார். […]

4 Min Read
import dogs

ஜூன் 12 முதல் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு ஜூன் 12-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.  தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர ஜூன் 12-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளநிலை படிப்புகளுக்கான (BVSc & AH/BTech) மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் ஜூன் 12-ஆம் தேதி காலை 10 மணி முதல் ஜூன் 30 மாலை 5 […]

2 Min Read
TN veterinary University

#JUSTIN: நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு..! நீச்சல் குளத்திற்கு சீல்..!

ஸ்ரீபெரும்புதூர் அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த நிலையில் நீச்சல் குளத்திற்கு சீல்வைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நீலமங்கலத்தில் உள் நீச்சல் குளத்தில் 6 வயதான சஸ்வின் வைபவ் என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில், தனியார் நீச்சல் குளம் ஒன்றிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சிறுவன் உயிரிழந்ததையடுத்து சிறுவனின் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, நீச்சல் குளத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த அதிகாரிகள், நீச்சல் குளத்தில் பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் […]

2 Min Read
Swimming pool seal

தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு – அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனு தள்ளுபடி!

பணப்பட்டுவாடா செய்து ஊழல் நடைமுறைகளில் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு. தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. அதாவது தேர்தலில் பணப்பட்டுவாடா செய்து ஊழல் நடைமுறைகளில் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக வழக்கு தொடுக்கப்பட்டது. திமுக வேட்பாளர் எம்.பழனியப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி […]

3 Min Read
vijayabaskar

கொளுத்திய வெயிலில் சூறைக்காற்றுடன் ‘கனமழை’..மகிழ்ச்சியில் ‘வேலூர்’ மக்கள்.!!

வேலூர் மாவட்டத்தில் தற்போது சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. காலை முதல் 107 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரித்த நிலையில் திடீரென கனமழை பெய்துள்ளதால் மக்கள் பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர். Vellore Rain Dairies #vellore #vit pic.twitter.com/DSesYdziKk — Kumar Aryan (@kraryan13) June 9, 2023 வேலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் வீசியதால், பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.மேலும் வேலூரில் சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்து வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக […]

3 Min Read
Vellore Rain

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… மாணவர்களுக்காக சிறப்பு பெருந்துகள் இயக்கம்.!

 தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் ஊர் திரும்பும் மாணவர்கள் வசதிக்காக 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.  தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 12 திங்கள் கிழமை அன்று திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது. ஏற்கனவே 2 முறை பள்ளிகள் திறப்பு மாற்றியமைக்கப்பட்டு இறுதியாக வரும் 12ஆம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, கோடை விடுமுறைக்கு வெளியூர் சென்று மீண்டும் வீடு திரும்ப உள்ள பள்ளிமாணவர்களுக்கு எதுவாக இன்று (ஜூன் […]

3 Min Read
school reopens

தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்வா? – அமைச்சர் சிவசங்கர் பேட்டி!

இரு சக்கர வாகனங்கள் டாக்ஸியாக பயன்படுத்தப்படுவதை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை என அமைச்சர் சிவசங்கர் பேட்டி. கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், நாட்டில் பல மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, முதலமைச்சர் உத்தரவின் பேரில், மக்களுக்கு சிரமம் இருக்க கூடாது என்பதற்காக தமிழ்நாட்டில் பேருந்து கட்டண உயர்வு ஏதும் செய்யவில்லை என கூறினார். 2000 புதிய பேருந்துகள் வாங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 2,400 பேருந்துகள் ஜெர்மன் நிறுவன […]

3 Min Read
sivasankar

ஒருநாள் முன்னதாகவே தமிழகம் வருகிறார் அமித்ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒருநாள் முன்னதாக நாளை இரவே தமிழகம் வருகிறார்.  பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூன் 11-இல் தமிழகம் வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, வேலூரில் பாஜக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேரணியில் அமித்ஷா கலந்துகொண்டு உரையாற்றுகிறார். முன்னதாக ஜூன் […]

3 Min Read
Amitshah TN

அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் பாஜகவில் இணைந்தார்!

பாஜகவில் மீண்டும் இணைந்தார் அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன். அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், டெல்லியில் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.  கடந்தாண்டு அக்டோபரில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், டெல்லியில், பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் முன்னிலையில் பாஜக இணைந்தார். 1999-ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா […]

4 Min Read
Maitreyan

2வது நாள் விசாரணை.. கட்சியின் அடிப்படை விதியை மாற்ற முடியாது – இபிஎஸ் தரப்பு வாதம்

கட்சியின் அடிப்படை கட்டமைப்பை  சிதைக்கும் வகையில் செயல்படுவதாக ஓபிஎஸ் குற்றச்சாட்டுவது தவறு என இபிஎஸ் தரப்பு வாதம். அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை இரண்டாவது நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சஹீன்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு முன் விசாரணை நடைபெறுகிறது. அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் வாதாடி வருகிறார். அவர் […]

4 Min Read
admkcase

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர்.? முதல்வர் மு.க.ஸ்டாலின் ருசிகர பதில்.!

தமிழக அமைச்சரவையில் மாற்றம் வருமா என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு, முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அமைச்சரவையில் தான் மாற்றம் வருவதாக தகவல் என கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், இன்று டெல்டா மாவட்ட நீர்நிலைகளை தூர்வாரும் பணியை நேரில் ஆய்வு செய்தார். அதன்பின் முதல்வர்  செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய முதல்வர் விவசாயிகளுக்கு நமது ஆட்சி முழு ஆதரவளித்து வருகிறது, விவசாயிகளின் உரிமைகளை அரசு விட்டுக்கொடுக்காது. சாகுபடிக்காக, வரும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட […]

3 Min Read
Stalin Udhay

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்க முடியாததற்கு காரணம் யார்? விசாரணை தேவை! – ராமதாஸ்

யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் ட்வீட்.  தில்லி, கோபால் மற்றும் குவாலியர் நகரங்களில் கடந்த 5-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் பள்ளி மாணவ, மாணவியருக்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு மாணவர் கூட கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள டாக்.ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தில்லி, கோபால் மற்றும் குவாலியர் நகரங்களில் கடந்த 5-ஆம் தேதி முதல் நடைபெற்று […]

8 Min Read
ramadoss

யார் ஆட்சியில் இருந்தாலும் மேகதாது கட்ட ஒருபோதும் விடமாட்டோம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.!

மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காவேரி டெல்டா பகுதியில் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அதன் பின்னர் திருச்சியில் விவசாய பணிகள் குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து பேசுகையில், கவேரி டெல்டா பகுதியில் மத்திய அரசு நிலக்கரி எடுக்க டெண்டர் அறிவித்த உடனே அதனை எதிர்த்து திமுக அரசு போராடியது. […]

4 Min Read
MK Stalin

மக்களே கவனம்…நாளை ‘வெப்ப அலை’ அதிகரிக்கும்…வானிலை மையம் எச்சரிக்கை.!!

வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று தமிழக உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும். நாளை  தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.  ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி […]

5 Min Read
heat wave tn

அறநிலையத்துறை விவகாரம் : விசிக ஆர்ப்பாட்டத்தில் துரை வைகோ பங்கேற்பு.! திருமாவளவன் தகவல்.! 

அறநிலையத்துறை விவகாரம் தொடர்பாக விசிக நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்தில் துரை வைகோ பங்கேற்கிறார் என திருமாவளவன் கூறியுள்ளார்.  இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்தனர். அந்த சந்திப்பு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய திருமாவளவன் நான் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிமுக முதன்மை செயலர் துரை வைகோவுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தேன் என குறிப்பிட்டார். மேலும் பேசிய திருமாவளவன், தற்போது திராவிட இயக்கத்தின் போர்வாள் என்றால் […]

4 Min Read
thirumavalavan

விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் – டிடிவி

மழையால் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது என டிடிவி தினகரன் அறிக்கை.  விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவரது பதிவில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வேளாண் பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சூறைகாற்றுடன் கூடிய கனமழையால் வாழை, சோளம், […]

4 Min Read
TTV DHINAKARAN

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு.! இபிஎஸ் தலைமையில் முக்கிய ஆலோசனை.!

இபிஎஸ் தலைமையில் வரும் 13ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.  பல்வேறு நீதிமன்ற வழக்குகளை, தேர்தல் ஆணையத்தில் தொடர் முறையீடுகளை தொடர்ந்து, தற்போது அதிமுகவின் ஒற்றை தலைமையாக அதிமுக பொதுச்செயலாளாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பில் இருக்கிறார். அவர் தலைமையில் தற்போது மாவாட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 13ஆம் தேதி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவுக்கு […]

2 Min Read
Edappadi K Palaniswami

அம்மன் கோயிலுக்கு சீல் – இரு சமூக மக்கள் 80 பேர் நேரில் ஆஜர்!

மேல்பாதி கிராமத்தில் சாதி பிரச்சனையால் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் 80 பேரிடம் விசாரணை. விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் இருதரப்பினரும் நேரில் ஆஜராகியுள்ளனர். இரு சமூகத்தை சேர்ந்த 80 பேருக்கு சம்மன் அனுப்பட்ட நிலையில், கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன் ஆஜராகியுள்ளனர். திரெளபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 8 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால் திரௌபதி அம்மன் கோயிலுக்கு சீல் […]

3 Min Read
Throwpathi Amman Temple

அதிர்ச்சி…தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு.!!

தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில், தற்போது அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.44,800-க்கு விற்பனை. கிராமிற்கு 35 உயர்ந்து ரூ.5,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.79.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று  22 […]

2 Min Read
Gold Rate

இந்த அமைப்புகளுக்கான மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் – ஓபிஎஸ்

வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை. அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும். வணிக, தொழில் அமைப்புகளுக்கு மிக குறைந்த அளவிலேயே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வணிக, தொழில் அமைப்புகளுக்கு மட்டும் யூனிட் ஒன்றுக்கு 13-21 பைசா வரை மின்கட்டணம் உயரும் என மின்சார வாரியம் என தெரிவித்துள்ளது. ஒன நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

3 Min Read
ops