எச்சரிக்கை..! அனுமதியின்றி பேனர், பதாகைகள் வைத்தால் ஓராண்டு சிறை மற்றும் ரூ.25,000 அபராதம்.!
அனுமதியின்றி பேனர், பதாகைகள் வைத்தால் ஓராண்டு சிறை மற்றும் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அனுமதியின்றி பேனர், விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை, ரூ.5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. விதிகளை மீறி ராட்சத விளம்பர பலகைகள் வைத்தால் நிறுவனம், தனிநபர், நிலம், கட்டட உரிமையாளருக்கு 3 வருட சிறை அல்லது ரூ.25,000 அபராதம் […]