இந்த 5 மாவட்டங்களுக்கு பகலில் வெயில்…மாலையில் மழை – வானிலை ஆய்வு மையம்.!
கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வந்த கத்தரி வெயில் முடிந்துவிட்டதாகவும், இனிமேல் தமிழக உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், வெப்பசலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் பகலில் வெயில் அதிகமாக இருக்கும். மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி […]