முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி பயணம்…!

டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளை பாா்வையிடுவதற்காக முதல்வர் இன்று திருச்சி பயணம்.
மேட்டூா் அணை வரும் 12ஆம் தேதி திறக்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தாா்.
இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளை பாா்வையிடுவதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று திருச்சி பயணம் மேற்கொள்கிறார். டெல்டா பாசனப்பகுதிகளில் நீா் நிலைகளை தூா்வாரும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இப்பணிகளை நேரில் ஆய்வு செய்வதற்காக முதல்வர் திருச்சி, தஞ்சாவூருக்கு பயணம் மேற்கொள்கிறார். இன்று திருச்சி செல்லும் முதல்வர், நாளை தஞ்சாவூர் செல்ல உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025