Tamil News Live Today: பேருந்து வசதி வேண்டி பொதுமக்கள் கோரிக்கை..! நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பேருந்து வசதி வேண்டி பொதுமக்கள் நேற்று நேரடியாக கோரிக்கை

MKStalin

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பேருந்து வசதி வேண்டி பொதுமக்கள் நேற்று நேரடியாக கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி, ஆலங்குடி மகாஜனம் கிராமத்திற்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 4 முறை பேருந்து இயக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.