மதுரை வடக்கு மாசி வீதியில் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டியபோது பழங்கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் வடக்கு மாசி வீதியில் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றபோது, பழங்கால கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஆச்சிரியம் அடைந்தனர். மேலும், 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் குலசேகர பாண்டிய மன்னர் பெயர் உள்ளதாக தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…