மதுரையில் ‘பாண்டிய மன்னர் கால கல்வெட்டு கண்டெடுப்பு’.!மதுரை வடக்கு மாசி வீதியில் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டியபோது பழங்கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.