முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. தற்போது இந்தியாவில் 400-க்கும் மேற்பட்டோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா எதிரொலியால், புதுச்சேரி முதர்வர் நாராயணசாமி, நேற்று இரவு 9 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதில் அலட்சியம் காட்டுவதால் போர்க்கால நடவடிக்கையாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது.’ என தெரிவித்துள்ளார். மேலும், புதுச்சேரியில் மக்கள் இருசக்கர வாகனங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…