திருச்சியை அடுத்த பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சித்தனியில் சாலையோரம் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பேருந்துக்காக காத்திருந்தத்தாக தெரிகிறது. அப்போது அவ்வழியாக வந்த தனியார் கல்லூரி பேருந்து ஒன்று சாலையோரம் நின்றிந்த மாணவர்கள் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த 5 மாணவிகள் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒரு மாணவி மட்டும் மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தனியார் கல்லூரி பேருந்துகள் வேகமாக சென்றதுதான் இந்த விபத்துக்கு காரணம் என கூறி பேருந்தை அப்பகுதி மக்கள் தாக்கினர். மேலும் பெரம்பலூர் – அரியலூர் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…