பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை பொறுத்தவரையில், 2013, 2014-ஐ விட குறைவாக தான் உள்ளது.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், வரும் 25-ம் தேதி பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரமாண்டமான பொது கோவையில் நடைபெற உள்ளது. ராகுல் காந்தி செல்லும் இடமெல்லாம் காங்கிரஸ் தோல்வி அடைவதாகவும், தற்போது அவர் தமிழகம் வர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணி விரைவில் தொடங்கும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை பொறுத்தவரையில், 2013, 2014-ஐ விட குறைவாக தான் உள்ளது. அப்போது சிலிண்டர் விலை ரூ.1,000-க்கும் மேல் இருந்தது. தற்போது ரூ.700 தான் உள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை சர்வதேச விலை அடிப்படையில் தான் நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில் உலக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பொருளாதார மந்தநிலை உள்ளது. இந்தியாவிலும் விலையேற்றம், சர்வதேச விலையேற்றத்தை பொருத்து உள்ளது என தெரிவித்துள்ளார்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…