TodayPrice: பெட்ரோல் ,டீசல் விலை மீண்டும் உயர்வு !

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்வை கண்டுள்ளது.
மார்ச் 22 முதல் (மார்ச் 24 தவிர) கடந்த 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.
இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 47 காசுகள் அதிகரித்து ரூ.104.90-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 53 காசுகள் உயர்ந்து ரூ.95-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 6 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலையில் ரூ.3.50 ஆகவும் , டீசல் விலையில் ரூ.3.57 ஆகவும் அதிகரித்துள்ளது.
இன்றைய விலை உயர்வின் மூலம் இந்தியாவிலேயே அதிகப்படியான விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் நகரமாக மும்பை உள்ளது.53 காசுகள் அதிகரித்து ₹113.88 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025