நாளை மறுநாள் 7-ம் கட்ட அகழாய்வு பணி தொடக்கம்..!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் தொடர்ச்சியாக நான்கு இடங்களில் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. இந்த ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார்.
கடந்த 2015 முதல் கடந்த ஆண்டு ஆண்டு வரை 6 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது. இந்த அகழாய்வில் 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வாழ்க்கை முறையை அறியும் வகையில், மண்பாண்ட பொருட்கள், மனித மற்றும் விலங்கு எலும்பு கூடுகள் போன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025