பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது!

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது.
இன்று காலை 9.30 மணிக்கு +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த தேர்வு முடிவுகளின்படி, பிளஸ் 1 தேர்வில் 96.04 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர்களில் 97.49 விழுக்காட்டினரும், மாணவர்களில் 94.38 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in என்ற இணைய பக்கத்தில் மாணவர்கள் காணலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!
May 9, 2025
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025